பிள்ளைகளே உங்கள் பெற்றோருக்குக் கீழ்ப்படியுங்கள். ஆண்டவரின் அடியாருக்கு இதுவே ஏற்புடையது.
Don't have an account? Sign Up
Already have an account ? Login
நீர் செய்கிற யாவற்றிலும் கடவுள் உம்முடனே இருக்கிறார்.
தொடக்கநூல் 21:22ஆண்டவரே! மீட்டருளும்! ஆண்டவரே! வெற்றிதாரும்!
திருப்பாடல்கள் 118:25ஆண்டவர் தோற்றுவித்த வெற்றியின் நாள் இதுவே; இன்று அக்களிப்போம்; அகமகிழ்வோம்.
திருப்பாடல்கள் 118:24